திருச்சி அருகே சாலை வளையில் டிராக்டர் திரும்ப முயன்றபோது கட்டுக்காட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் 35 பெண் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.