சென்னை: சென்னை சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக்கடையில் நேற்று ஏற்பட்ட தீயில் சிக்கி இரண்டு ஊழியர்கள் பலியானார்கள்.