சென்னை : மின்வெட்டை கண்டித்து கோவையில் வரும் 7ஆம் தேதி எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.