சென்னை: டாடா பிர்லா முதல் பாட்டாளிகள் வீட்டு குழந்தைகள் வரையிலும் ஒரே விதமான கல்வி கிடைக்க சமச்சீரான கல்வி முறையை கொண்டு வர வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.