காவல்நிலையத்தில் வைத்து காவலர்களால் சித்ரவதை செய்யப்பட்ட ஒருவர், நஷ்டஈடுடாக ரூ.10 லட்சம் கேட்டுத் தொடரப்பட்ட வழக்கில் தமிழ அரசு, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பதில் அளிக்கும் படி சென்னை உயர் நீதிமன்றம் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளது.