சென்னை : ''பாபர் மசூதியை இடிக்க கரசேவைக்கு அ.இ.அ.தி.மு.க. ஆட்களை ஒரு போதும் அனுப்பியதில்லை'' என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.