தூத்துக்குடி : காங்கிரஸ், பாஜக இடம்பெறாத மூன்றாவது அணியை அமைக்க இடதுசாரிக் கட்சிகள் எடுத்து வரும் முயற்சிகளை தாம் வரவேற்பதாகவும், தமிழ்நாட்டில் இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது பற்றி அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முடிவெடுப்பார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியிருக்கிறார்.