சென்னை : ''கேபிள் டிவி பிரச்னையில் அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது'' என்று இந்தியக் கம்யூனிஸ்ட் மாநில செயலர் தா.பாண்டியன் குற்றம்சாற்றியுள்ளார்.