சிவகங்கை : தமிழக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால் தி.மு.க.வுக்கு இனிவரும் தேர்தல்களில் நிச்சயமாக வெற்றி கிடைக்கப்போவதில்லை'' என்று ம.தி.மு.க பொதுசெயலர் வைகோ கூறியுள்ளார்.