சென்னை: அரிசி கடத்தலில் ஈடுபட்டால் வாகனங்களின் அனுமதிச் சீட்டுகள், பதிவுச் சான்றுகள் மற்றும் ஓட்டுநர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.