பல்வேறு குற்ற வழக்கில் கடந்த 7 ஆண்டுகளாக சர்வதேச காவல் சென்னை: துறையினரால் தேடப்பட்டு வந்த ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த குற்றவாளி சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டார்.