சென்னை: மதவாத சக்தி, அதற்கு துணைபோகும் இடதுசாரி கட்சிகள் நடத்தும் சந்தர்ப்பவாத அரசியலுக்கு மத்திய, மாநில அரசுகள் பணியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு கூறியுள்ளார்.