காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், விஜய டி. ராஜேந்தரின் லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் (LDMK) நேற்று நடத்திய கூட்டத்தில் புகுந்து பெட்ரோல் குண்டை வீசி கலகம் ஏற்படுத்திய விஜயகாந்தின் தே.மு.தி.மு.க. (DMDK) கட்சி கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.