சென்னை: அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் பேச்சு அரசியல் நாகரீகமற்றது என்று கூறி, அவரது பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.