சென்னை: கூட்டணிக் கட்சிகளாயிருந்தபோது கொண்டிருந்த நட்பையும், ஒருவருக்கொருவர் துணையாக இருந்து உதவிக் கொண்ட நன்றியுணர்வையும், திடீர் மாற்றங்கள் எனும் தீயில் கருகிட விட்டு விடக்கூடாது என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.