திருச்சி: திருச்சியில் தனியார் பேருந்துகளில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்ட செயலர் ஸ்ரீதர் குற்றம் சாட்டியுள்ளார்.