சென்னை: அணு சக்தி ஒப்பந்தத்தை இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்பது ஏன் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.