சென்னை: 'கனவு திட்டத்தில் இருந்து செயல்திட்ட இயக்ககத்திற்கு முன்னேறுதல்' என்ற பெயரில் சென்னை நகரை சுற்றி 5,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு நிலத்தை வளைத்து போட திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.