சென்னை : ''பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டு வகுப்புகளை அதிகப்படுத்துதல், மாவட்ட, மாநில அளவில் பல்வேறு போட்டிகளை நடத்தி ஊக்கப்படுத்துதல் போன்ற திட்டங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்'' என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.