சென்னை : தி.மு.க. கூட்டணியில் கம்யூனிஸ்டுகள் நீடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளை மிக மரியாதையுடன் பரிசீலனை செய்வோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.