சென்னை: அமர்நாத் கோயில் நிலப் பிரச்சனை தொடர்பாக இந்து இயக்கங்கள் நடத்தும் மறியல் போராட்டத்தில் பா.ஜ.க.வினர் பங்கேற்பார்கள் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.