புதுக்கோட்டை : காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடர்ந்தால் தி.மு.க.வுடனாக உறவை மார்க்சிஸ்ட் கட்சி துண்டிக்கும் என்றும், செப்டம்பருக்குள் முடிவெடுத்து அகில இந்திய தலைமை குழுவுடன் ஆலோசனை நடத்தி கட்சி முடிவு எடுக்கும்'' என்று அக்கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜன் கூறியுள்ளார்.