சென்னை: சென்னை மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொலைகளின் எண்ணிக்கையை கண்டித்தும், மின் வெட்டை கண்டித்தும் அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.