ஈரோடு : அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கில், நான் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்'' என்று கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா கூறினார்.