ராமேசுவரம் : ''தேசிய நினைவுச் சின்னமாக ராமர் பாலத்தை அரசு அறிவிக்க வேண்டும்'' என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் கூறியுள்ளார்.