தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சிறிலங்க கடற்படையை கண்டித்தும் சென்னையில் உள்ள சிறிலங்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 500 பேர் கைது செய்யப்பட்டனர்.