சென்னை: சுதந்திர தினம் அன்று சென்னை, நெல்லையை தகர்க்க சதித் திட்டம் தீட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட தடைசெய்யப்பட்ட அகில இந்திய ஜிகாத் அமைப்பை சேர்ந்த தீவிரவாதி அலி அப்துல்லா இன்று மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டான்.