காஞ்சிபுரம்: பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவியை ஈவ்-டீசிங் செய்த பொறியியல் மாணவர் உள்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.