சென்னை : ''வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் உரிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குள் கொடுக்க வேண்டும்'' என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கேட்டுக் கொண்டுள்ளார்.