சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் நடைபெறும் மூன்று விழாக்களில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொள்கிறார். அதுமட்டுமின்றி தலைமைச் செயலகம் சென்று அலுவலக பணிகளையும் கவனிக்கிறார்.