சென்னை : ''ஏழை எளியவர்களுக்கு வேண்டியவனாக தெரியும் நான் முதல்வர் கருணாநிதிக்கு மட்டும் வேடதாரியாக தெரிகிறேனா?'' என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியிருக்கிறார்.