டெல்லி: சென்னை விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்கு பொது முதலீட்டு வாரியம் இன்று அனுமதி வழங்கியது. பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவின் ஒப்புதலுக்கு பிறகு விரிவாக்க பணிகள் செப்டம்பருக்குள் தொடங்கும் என தெரிகிறது.