டெல்லி: மாநில அளவில் நதிநீரை இணைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளின் நிலை குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு தேசிய நீர்வள மேம்பாட்டு நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.