சென்னை: தமிழக கைத்தறித்துறை அமைச்சர் என்.கே.கே.பி.சாமி தங்களை கடத்தினார் என்று தம்பதிகள் இரண்டு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வாக்குமூலம் அளித்துள்ளனர். இது தொடர்பாக அமைச்சர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.