சென்னை : சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் தனியார் வாகனங்கள் செல்ல நாளை முதல் தடை விதிக்கப்படுகிறது. ஆனால் வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், அலுவலக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.