''தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சிறிலங்கா கடற்படையை கடுமையாக எச்சரிக்க வேண்டும்'' என்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தினார்.