டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கே.கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பிறப்பித்துள்ளார்.