சென்னை: தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 385 ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்களுக்கு புதிய வாகனத்தை முதலமைச்சர் கருணாநிதி வழங்கினார்.