தொடர் குண்டுவெடிப்பு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வெளியிட்ட அறிக்கை பண்பாடற்ற, பக்குவமற்ற, மோசமான ரசனையுள்ள போக்காகும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.