சென்னை: ''விவசாயிகளைப் பற்றிப் பேச தலையிலே முண்டாசு கட்டி விட்டாலே விவசாயிகளின் நண்பனாகி விட முடியாது'' என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை முதல்வர் கருணாநிதி கடுமையாக தாக்கியுள்ளார்.