சென்னை : தமிழகமெங்கும் உள்ள வழிபாட்டுத் தலங்களில் குண்டு வைக்க திட்டமிடப்பட்ட சதித் திட்டத்தில் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.