சென்னை: ''பல்வேறு வரிகளை உயர்த்தியுள்ள உதக மண்டலம் நகராட்சி நிர்வாகத்தைத் தண்டித்து அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.