திருச்சி: டிக்கெட் பரிசோதகருக்கும், ரயில்வே பாதுபாப்பு படையை சேர்ந்த காவலருக்கு இடையே நடந்த தகராறில், திடீரென பாதுகாப்பு வீரர் துப்பாக்கியை எடுத்து சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.