ஈரோடு: திம்பம் மலைப்பாதையில் அதிக டன் பாரம் ஏற்றிவரும் வாகனங்களால் பலமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. அதிகாரிகள் நடவடிக்கை அவசியமாக உள்ளது.