நெல்லை: சுதந்திரத் தினம் அன்று சென்னை, நெல்லையை தகர்க்க சதித்திட்டம் திட்டிய முக்கியமானவர்களில் மேலும் ஒருவரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.