சென்னை: ''இனிமேலும் காலத்தை வீணடிக்காமல் செய்யூரிலும், மரக்காணத்திலும் மின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்ய வேண்டும்'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.