சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உட்புறப்பகுதிகளில் மேலும் இரண்டு நாட்கள் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.