சென்னை: ''ராமர் சேதுவை தகர்த்து மதக் கலவரங்கள் ஏற்பட மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியையும் அ.இ.அ.தி.மு.க. சகித்துக் கொள்ளாது'' என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.