மதுரை: ஆணுறை, பத்திரிகை தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களில் ஆபாசமான காட்சிகள் இருக்க கூடாது என்று விளம்பர நிறுவனங்களுக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.