ஈரோடு : மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு நம்பிக்கையில் தோல்வியடைந்து வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் இல. கணேசன் கூறினார்.